![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா?
| ||||
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள்.
| ||||
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள்.
| ||||
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா?
| ||||
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன.
| ||||
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன.
| ||||
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா?
| ||||
கண்ணாடி உடைந்திருக்கிறது.
| ||||
பேட்டரி காலியாக உள்ளது.
| ||||
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா?
| ||||
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா?
| ||||
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா?
| ||||
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா?
| ||||
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா?
| ||||
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா?
| ||||
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா?
| ||||
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா?
| ||||
நீங்கள் குழாய் புகைபிடிப்பீர்களா?
| ||||